கேக்கில் தனது சுய­வி­பரக் கோவையை அனுப்பிய பெண்!

0
418

நிறு­வ­ன­மொன்றில் வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்­காக உண்­ணக் கூடிய சுய­வி­பரக் கோவையை பெண்­ணொ­ருவர் அனுப்­பி­யுள்ளார்.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கார்லி பவ்­லினாக் பிளக்பர்ன் எனும் இப்பெண் கேக் ஒன்றில் தனது சுய­வி­பரக் கோவையை அச்­சிட்டு நைக் நிறு­வ­னத்­திற்கு அனுப்­பிள்ளார்.

கேக் ஒன்றில் தனது சுய­வி­பரக் கோவையை அனுப்பிய பெண் | The Woman Who Sent Her Resume On A Cake

குறித்த நிறு­வனம் தற்­போது ஆட்­சேர்ப்பில் ஈடு­ப­டாத போதிலும் தன்னைப் பற்றி அவர்கள் அறிந்­து­கொள்ள வேண்டும். தான் விரும்பி­யதால் தனது சுய விபர கோவையை அனுப்பி வைத்தாக கார்லி பிளக்பர்ன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தக­வலை கேக்கின் படத்­துடன் அவர் இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

இப்­ப­திவு இணை­யத்தில் பிரபலமாகி வரு­கி­றது.