பிரபல நடிகை நயன் கர்ப்பமா? தீயாய் பரவும் புகைப்படம்…

0
433

நடிகை நயன்தாரா கர்ப்பமாக  இருப்பதாக ஒரு தகவல் காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் நிற்கின்றனர்.

ஹைலைட் என்னவென்றால் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என்று எழுதியுள்ளார்.

ஒரே ஒரு பதிவால் கிளம்பிய சர்ச்சை

இந்த பதிவை பார்த்ததும் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் போல, அதனை வெளிப்படையாக சொல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி சூசகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Gallery