யாழ் செல்வச் சன்னிதியான் கோவிலின் காலத்தால் முந்தைய அரிய புகைப்படங்கள்!

0
180

இலங்கையின் புகழ் பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக விளங்கும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சன்னிதியான் ஆலய காலத்தால் முற்பட்ட அரிய புகைப்படங்கள் இவை.

அந்த வகையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சன்னிதியான் ஆலய திருவிழாக் காலங்களில் எடுக்கப்பட்ட அரிய வகைப் புகைப்படங்கள்.

யாழ் செல்வச் சன்னிதியான்  ஆலய  காலத்தால் முற்பட்ட அரிய புகைப்படங்கள்! (Photos) | Selvach Sannidiyan Temple Jaffna

தமிர்களின்  முதல் கடவுள் என கொண்டாடப்படும் முருகக்கடவுளின் பெருமைகள் எண்ணில் அடங்காதவை. இன்றுகூட மந்திரங்களின்றி வாய்கட்டி பூசை செய்யப்படும் செல்வச் சன்னிதியான் ஆலய கந்தன், தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்துவருகின்றார்.

இந்நிலையில் சன்னதியானின் காலத்தால் முற்பட்ட குறித்த புகைப்படங்கள் , முருகன் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.    

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery