மட்டுப்படுத்தபடும் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள்

0
54

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களிற்கு ஆயத்தமாகும் ஆப்பு | Assurance Given President By Foreign Ambassadors

அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களிற்கு ஆயத்தமாகும் ஆப்பு | Assurance Given President By Foreign Ambassadors