அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் அலி சபரி!

0
319

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும்(Joe biden) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிபர் ஜோ பைடனை சந்தித்த அலி சபரி! | Ali Sabari Met President Joe Biden

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் வைத்தே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை(Joe biden) சந்தித்துள்ளார்.