சிவகார்த்திகேயனை பேட்டி எடுக்க கூட அனுமதிக்காத முக்கிய தொலைக்காட்சி!

0
167

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரூ. 100 கோடியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.

அப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. தீபாவளியில் வெளியாகும் அப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

டாப் தொலைக்காட்சிகள்

இந்நிலையில் இன்று டாப் நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயன் அறிமுக திரைப்படத்தில் கஷ்டப்பட்டது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் முதன்முதலில் மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது சிவகார்த்திகேயனை கூட்டி கொண்டு அவரை ப்ரோமோட் செய்ய ஒவ்வொரு செனலுக்கு சென்று கேட்டாராம் இயக்குநர் பாண்டிராஜ்.

ஆனால் சிவகார்த்திகேயன் விஜய் டிவி-ல் பணியாற்றியதால் அவரை தவிற மெரினாவில் நடித்த மற்ற அனைவரும் வரலாம் என சொன்னதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்து இருக்கிறார். 

சிவகார்த்திகேயனை பேட்டியளிக்க கூட அனுமதிக்காத முக்கிய தொலைக்காட்சிகள்! உண்மையை போட்டுடைத்த இயக்குநர் | Sivakarthikeyan Not Allowed In Those Famous Channe