பாகிஸ்தானில் திறக்கப்பட்ட 1200 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில்!

0
526
**EDS: WITH STORY** Lahore: The 1,000-year-old Shawala Teja Singh Temple, which has been opened for "worship" for the first time since partition on the demand of the local Hindu community, in eastern city of Sialkot, Pakistan. (PTI Photo) (PTI7_29_2019_000196B) *** Local Caption ***

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் கட்டப்பட்டுள்ளதோடு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.

இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

பாகிஸ்தானில் திறக்கப்பட்ட 1200 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் | 1200 Year Old Hindu Temple Opened In Pakistan

அத்தோடு அவர்கள் கோவில் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இந் நிலையில் இதை எதிர்த்து போராடி வந்த பாகிஸ்தான் சிறுபான்மை வழிபாட்டு இடங்களை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பு ஒன்று கடந்த மாதம் இந்த கோவிலை மீட்டுள்ளது.

பாகிஸ்தானில் திறக்கப்பட்ட 1200 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் | 1200 Year Old Hindu Temple Opened In Pakistan

இதனைத்தொடர்ந்து இந்த கோவில் நேற்று மீண்டும் இந்துக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளதோடு இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து திறப்பு விழாவை கொண்டாடியுள்ளனர்.