அதிபர் புடினுக்கு சிவப்பு நிறத்தில் சிலை செய்த பிரான்ஸ் சிற்பி!

0
102

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் ரஷ்ய அதிபர் புடின் பீரங்கியில் சவாரி செய்வது போல் ரத்த சிவப்பு நிறத்தில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை பிரான்ஸ் நாட்டு சிற்பி ஒருவர் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரஷ்ய அதிபர் புடினை கிண்டலடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மீது பொம்மை துப்பாக்கியால் தண்ணீரை பீய்ச்சி அடித்து குழந்தைகள் பொழுதுபோக்குகின்றனர்.