கியூ.ஆர். முறைமை யாழில் வெற்றி!

0
144

இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே ’கியூ.ஆர்’ நடைமுறை வெற்றியளித்திருக்கின்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ’கியூ.ஆர்’ நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6 ஆயிரம் லீற்றருக்கும் அதிகளவான பெற்றோல் கியூ.ஆர் நடைமுறைக்கு ஏற்ப வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூ.ஆர்.  முறைமை;  வெற்றி பெற்ற  யாழ்ப்பாணம் ! | Qr System Winning Jaffna

அதேசமயம் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் கூறுகின்றன.