போராட்டத்தில் இருந்து விலகுகிறோம்; ‘பிளக் கெப்’ அறிவிப்பு

0
158

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை வழங்கிவந்த ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் தற்பொழுது அந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் அங்கிருந்து போராட வேண்டிய அவசியமில்லை எனவும் ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.