நுகேகொடையில் சோசலிசக் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

0
114

முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் இன்று காலை (29) பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்திலேயே பொலிஸார் இவ்வாறு சோதனை நடவைடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.