உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளராக மாறியுள்ள அமெரிக்கா

0
111

ஐரோப்பிய நுகர்வோருக்கு தேவையான விநியோகத்தை வழங்குவதால் அமெரிக்கா உலகின் முன்னணி எல் என் ஜி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.

கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எல்என்ஜி ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது.

உலகின் முன்னணி இடத்தை பிடித்த அமெரிக்கா! | The World S Leading United States

இதன்போது ரஷ்யா ஏற்றுமதித் தடைகள் விதித்ததால், குறைந்தபட்சம் 71% LNG ஏற்றுமதிகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்துக்கு அமெரிக்க உற்பத்தி சென்றது.

இதனால் 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகின் மிகப்பெரிய திரவ – இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக அமெரிக்கா உயர்ந்துள்ளது.