ஈராக் போராட்டக்காரர்களால் பாராளுமன்றம் முற்றுகை! வெடித்தது மக்கள் புரட்சி

0
148

ஈராக் பாராளுமன்றத்தை அந்த நாட்டு மக்கள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்கிலும் அரசியல் மற்றும் ஊழல் மோசடி, பொருளாதார நெருக்கடி.

இலங்கையில் கோட்டபாயவை விரட்டியது போன்று ஈராக் பாராளுமன்றமும் மக்களினால இவ்வாறு மீட்கப்பட்டு அங்கு போராட்டகாரர்கள் தரித்துள்ளனர்.

மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தொடந்து பாராளுமன்ற பகுதியை மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இலங்கையில் நடந்த அதே மக்கள் புரட்சி போன்று ஈராக்கில் வெடித்துள்ளமை குறிப்பிடதக்கது.

போராட்டக்காரர்களினால் ஈராக் பாராளுமன்றம் நேற்று (27) மாலை கைப்பற்றப்பட்ட பின்னரான காட்சிகளே இவை.