நாசாவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் ரஷ்யா!

0
135

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறவும் நாசா உடனான கூட்டணியை முடித்துக் கொள்ளவும் ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாசா உடனான கூட்டணியை முடித்துக்கொள்ளும் ரஷ்யா! | Russia Will End The Alliance With Nasa

உக்ரைன் இராணுவத்தினர் மீது ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாசா உடனான கூட்டணியை முடித்துக்கொள்ளும் ரஷ்யா! | Russia Will End The Alliance With Nasa

மேலும் நாசா உடனான கூட்டணியை ரஷ்யா முடித்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீப காலமாக உக்ரைன் போர் காரணமாக அமெரிக்காவுடனான பிரச்சினை வலுத்துள்ள நிலையில் இந்த முடிவினை ரஷ்யா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.