அமெரிக்காவில் வளைந்த கோடுகளால் வாகன ஓட்டிகள் குழப்பம்!

0
125

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலை ஒன்றில் வளைந்து நெளிந்து வரையப்பட்ட கோடுகளால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.

ஒப்பந்தக்காரரிடம் சாலை வளைவை சரியாக செய்யுங்கள் என்று கூறியதை தவறாக புரிந்து கொண்டு ஜிக் ஜாக் வடிவில் கோடு வரைந்திருப்பதாக Hollister மேயர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வளைந்து நெளிந்த கோடுகளால் வாகன ஓட்டிகள் குழப்பம்! | Motorists Are Confused By Curved United States

அந்த நெளிவு சுளிவான வளைவுக் கோடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வாகன ஓட்டி ஒருவர் இந்த ஜிக் – ஜாக் கோடுகளை படம் எடுத்து இணையத்தில் வெளியிட அது தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.