வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை சரமாரியாக தாக்கிய பெற்றோர்

0
326

மேற்கு வங்கத்தில் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழயன்று நடந்த வகுப்புக்கு வராததால் மறுநாள் வகுப்புக்கு வந்த அந்த மாணவியை ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ஆசிரியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென வகுப்புறைக்குள் புகுந்து ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.