ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

0
156

ஜனாதிபதி ஊடக பிரிவில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தனுஷ்க ராமநாயக்க ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் நாயகமாகவும், ஷானுக கருணாரத்ன ஊடகப் பிரிவின் பணிபாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.