மீனின் நாக்கை தின்று புது நாக்கு மாறும் ஒட்டுண்ணி!
இங்கிலாந்து நாட்டின் சபோல்க் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் அடங்கிய பெட்டியில் ஒரு மீனின் வாய் விசித்திரமுடன் காணப்பட்டுள்ளது.
அதனை ஆய்வு செய்ததில் அந்த மீனின் வாயில் நாக்கு இருப்பதற்கு பதிலாக ஒட்டுண்ணி ஒன்று...