கோட்டா கோ கம இல் இருந்து வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

0
604

காலி முகதிடலில் போராட்டகாரர்களால் அமைக்கப்பட்ட கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜூலை 21 ஆம் திகதி முதல் அங்குகிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர் .

இதேவேளை முன்னதாக பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது .