ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: கடற்படை அதிகாரிகள் ராஜினாமா!

0
305

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: கடற்படை அதிகாரிகள் ராஜினாமா! கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் அதிருப்தி அடைந்த இரண்டு கடற்படை அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

கோட்டா கோ கம கொடூர தாக்குதலை அடுத்து இலங்கை கடற்படையில் இருந்து விலகுவதற்கு ஜனித் ராஜகருணா மற்றும் மல்ஷான் பிரதாபசிங்க ஆகிய இரு இளம் கடற்படை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

“யாருடைய செல்ல நாயாகவும் இருப்பதற்காக கடற்படையில் இணையவில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.