தொடர் இருமலுக்கு இடையே அமெரிக்க அதிபர் வீடியோ சந்திப்பு!

0
112
President Joe Biden has tested positive for Covid-19 and is experiencing "mild symptoms," White House press secretary Karine Jean-Pierre said Thursday.

COVID 19 நோய் ஏற்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இணையம் மூலமாக வெள்ளை மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு (Joe Biden) நேற்று முன் தினம் கிருமி தொற்றியிருப்பது உறுதியானது.

இந்நிலையில் கரகரப்பான குரல், தொடர் இருமலுக்கு நடுவே அவர் (Joe Biden) காணொளி மூலமாகப் பொருளியல் ஆலோசகர்களைச் சந்தித்தார்.

தொடர் இருமலுக்கு நடுவே காணொளி சந்திப்பு நடத்திய அமெரிக்க அதிபர்! | Us President Held Meeting Continuous Cough

எனினும் அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) மிதமான அறிகுறிகள் இருப்பதாகவும் நலம் அடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அதேவேளை உடல் நலம் இல்லாவிட்டாலும் அதிபர் பைடன் (Joe Biden) தொடர்ந்து வேலை பார்ப்பதாக வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கேரின் ஜீன் பியர் (Karine Jean-Pierre) கூறினார். 

Karine Jean-Pierre