மீண்டும் பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

0
62

ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று (22) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.