ஈரானில் ஒருவரின் உடலுக்குள் தண்ணீர் போத்தல் : மருத்துவர்கள் அதிர்ச்சி

0
148

50 வயதான நபரின் ஆசன வாய் வழியாக தண்ணீர் போத்தல் சிக்கியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச் சம்பவம் ஈரானில் நடைபெற்றுள்ளது.

நபர் ஒருவரின் உடலுக்குள் தண்ணீர் போத்தல்  : மருத்துவர்கள் அதிர்ச்சி | Water Bottle Stuck Inside A Person S Body

தனது கணவர் சில நாட்களாக எதுவும் சாப்பிட முடியாமல் இருந்த நிலையில் அவரை ஈரானில் உள்ள இம்மாம் கொமேனி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக journal clinical case வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந் நபர் 19 சென்டி மீட்டர் அளவு கொண்ட தண்ணீர் போத்தலின் மேல் பகுதியை இழுத்தாள் வெளியே எடுத்து விடலாம் என எண்ணி அதன் அடி பகுதியை தன்னுடைய ஆசன வாய் வழியே உள்ளே நுழைந்துள்ளார்.

ஆனால் எதிர்பாரதவிதமாக தண்ணீர் போத்தல் உள்ளே சிக்கி உள்ளது. இதனை CT ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் கவனமாக அந்த போத்தலை ஆசன வாய் வழியாக வெளியே எடுத்ததுடன் அவரை மனநல மருத்துவரை அணுக வலியுறுத்தி உள்ளனர்.