ரணில் பதவியேற்பு; சஜித் கட்சி எம்பி இராஜினாமா!

0
229

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவரது பதவி விலகல் தொடர்பிலான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேவேளை இன்றைய தினம் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரம சிங்க பதவிப்பிரமாணம் செஉய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.