வாக்களிக்க வந்த முன்னாள் பிரதமர் மகிந்த!

0
147

இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி   தெரிவு  இன்று இடம்பெறும்  நிலையில் இலங்கை பெரும் பரபரப்பில்,உள்ளது.

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு சற்று முன் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த  ராஜபக்சவும் வாகெடுப்பில் கலந்துகொள்ள நாடாளுக்மன்றிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின்  8 ஆவது ஜனாதிபதிக்கு   பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெரமுன எம் பி டலஸ் அழகப்பெரும, மற்றும் ஜேவி பி இன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர்  போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.