இலங்கையில் இன்று செவ்வாய் கிழமைக்கான மின்வெட்டு அறிவிப்பு!

0
581

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (19-07-2022) மின்துண்டிப்பை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இன்றைய தினத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.