இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

0
372

இன்று திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.