நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு

0
76

நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களும் வீதி தடைகல் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரியப்பட்டுள்ளது.

அத்தோடு நாடாளுமன்றம் நாளை (19) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்ப அபே வர்த்தன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரியப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.