இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

0
593

இன்று 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.