முதலாவது டெஸ்ட் போட்டி; இலங்கை அணி முதல் துடுப்பாட்டம்

0
90

இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம் பெறுகிறது.

அப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடுவதற்கு தீர்மானித்துள்ளது.