மீண்டும் கோட்டாபய! அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு

0
683

எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கோட்டாபய! அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு | Gotabaya Oder Gas Distribution June9 Protest