அமெரிக்காவில் கோத்தாபயவின் மகனின் வீட்டிற்கு முன்பாக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

0
474

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் கோட்டாபயவின் மகனின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் மாபெரும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவில் போராட்டம்! கோட்டாபயவின் மகனின் வீட்டுக்கு எதிரில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் | Demonstration In America Sri Lanka

இலங்கையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறான நிலைமையில், அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் புதல்வரின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.