இலங்கையின் மற்றுமொரு அமைச்சர் மஹிந்த அமரவீர ராஜினாமா!

0
395

இலங்கையில் நிலவும் மோசமான் சூழலில் அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்து வருகின்றனர்.

நேற்றைய தினம் மனுஷ நாணயக்கார (Mahinda Amaraweera) மற்றும் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், கமத்தொழில் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த அமரவீர (Manusha Nanayakkara) இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.