அவசர கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைப்பு

0
344

சபாநாயகர் இன்று மாலை அவசர கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று மாலை 4 மணிக்கு சபாநாயகர் அவசர கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.