யாழில் பெற்றோல் இல்லை! வைரலாகும் கஜேந்திரகுமார் – சுமந்திரன் வீடியோ!

0
218

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் யாழில் கூட்டமைப்பின் சுமந்திரன் மோட்டார் சைக்கிளில் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

எரிபொருளுக்காக மக்கள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது அத்தியாவசிய ஊழியர்களே எரிபொருள் இன்றி கடமைகளுக்கு செல்லமுடியாது உள்ள நிலையில் சுமந்திரன் மோட்டார் சைக்கிளில் சுற்றும் காணொளி வெளியாகியுள்ளது.

அதேசமயம் கஜேந்திரகுமாரும் எலெக்ரிக் சைக்கிளில் செல்லும் காணொளியும் வெளியாகியுள்ளது.