அனுராதபுரத்தில் காட்டு யானையுடன் மோதி நடிகருக்கு நேர்ந்த நிலை!

0
388

அனுராதபுரம் தலாவ ஏழாவது மைல் பகுதியில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோனி மற்றும் இருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தின் பின்னர் காட்டு யானை வாகனத்தை நோக்கி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.