அவுஸ்திரேலியாவில் கோத்தபாயவுக்கு வினோதமான எதிர்ப்பு!

0
269

ஆஸ்திரேலியாவில் உள்ள நகரம் ஒன்றில் பல்பொருள் அங்காடி நிலையம் நடத்திவரும் இலங்கையர் ஒருவர் தனது கடையின் பெயரை கோ கோட்டா கோ என வைத்துள்ளார்.

தற்போது அந்த பெயர்பலகையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையத்திலேயே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த மற்றும் மோசமான ஆட்சியாளர் என்று அறியப்படும் கோட்டாபய ராஜபக்ஷ மீது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பல்பொருள் அங்காடி நிலையம் வைத்து நடத்திவரும் இலங்கையர் ஒருவர் தனது எதிர்ப்பை இவ்வாறு காட்டியுள்ளது.

பிரபல நாட்டில் கோட்டாபயவுக்கு வித்தியசமான எதிர்ப்பு! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Australia Melbourne Gota Go Gama Shop Sri Lankan

இந்த தகவலை டுவிட்டரில் Abdul Ahad என்பவர் பதிவிட்டுள்ளார்.