காற்றினால் பறந்த காலி மைதானக் கூரைகள்!

0
287

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் காலி மைதானத்தில் கடும் காற்று காரணமாக தற்காலிக பார்வையாளர் அரங்கின் கூரையொன்று கற்றில் பறந்துள்ளது.

அத்துடன், வீரர்கள் மைதானத்துக்குள் நுழையும் பகுதியிலுள்ள கண்ணாடி முகப்பொன்றும் தகர்ந்துள்ளது.