கொழும்பில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

0
317

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் கொழும்பு செத்தம் வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அங்குள்ள வீதித் தடையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அப் பகுதியில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.