நயினாதீவு அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்

0
542

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது இன்றைய தினம் (29-06-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று(28-06-2022) காலை விநாயகர் வழிபாடு, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம்பெற்றது.

யாழில் இன்றிலிருந்து 15 நாட்களுக்கு திருவிழா தான்! | Nainativu Nagapooshani Amman Temple Coronation

யாழில் புகழ்பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த பெருந்திருவிழா இன்று புதன்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் உற்சவம் நிகழவுள்ளது.  

யாழில் இன்றிலிருந்து 15 நாட்களுக்கு திருவிழா தான்! | Nainativu Nagapooshani Amman Temple Coronation