சிறுமியின் தகாத புகைப்படங்கள் வைத்து மிரட்டியவர் கைது

0
124

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி ஒருவருடன் 2019 ஆண்டு காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அதே ஆண்டு சிறுமியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

இந்நபர் சிறுமியை ஹோட்டலில் எடுத்த தகாத புகைப் படங்களை பகிரங்க இடங்களில் ஓட்டுவதாக கூறி மூன்று வருடங்களாக சிறுமியையும் அவரது பெற்றோரையும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் நிவாரண பிரிவுக்கு அயப்படுத்தியதை அடுத்து சந்தேகநபர் 2 கைது செய்யப்பட்டுள்ளார்.