மின் கட்டணம் உயர்வு குறித்து அறிவிப்பு!

0
47

சாதாரணமாக 30 முதல் 60 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல் அதற்காக அரசாங்கத்திடம் நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டு ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடும் என தெரியவந்துள்ளது.

இதன்போது எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.