போருக்குத் தயாராகுங்கள்; பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியின் உத்தரவு

0
160

போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஜெனரல் பேட்ரிக் சான்டர்ஸ் (Patrick Sanders) வீரர்களுக்கு அதிரடி உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜெனரல் பேட்ரிக் சான்டர்ஸ் (Patrick Sanders) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

போருக்கு தயாராகுங்கள்; இங்கிலாந்து  இராணுவ அதிகாரியின் உத்தரவால் பரபரப்பு

ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கிவிட்டதாக ரஷியா கூறி வரும் நிலையில் தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பதற்றத்தை ​மேலும் அதிகரித்துள்ளது.