கனடிய கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் முதலிடம்!

0
524

கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.127 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

இவரை தொடர்ந்து மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லர்க் (Charles Leclerc) 1 நிமிடம் 14.208 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.

இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் செயின்ஸ் (Carlos)3-வது இடம் பிடித்தார். 

கனடா கார் பந்தயத்தில் முதலிடம் பெற்ற வீரர்!