எரிபொருள் தகவல் இணையதளம் செயலிழந்தது!

0
136

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டுவரப்படும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கிய fuel.gov.lk என்ற அரச இணையத்தளம் முடங்கியுள்ளது.

இதன்போது அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.