ஆளில்லா தேநீர் கடையில் சுமந்திரன், சாணக்கியன், விக்னேஸ்வரன்

0
132

நாடாளுமன்றத்தில் பிரயோசனமற்ற பதவியில் இருக்கும் சுமந்திரன், சாணக்கியன், விக்னேஸ்வரன் ஆகியோர் தயாராகும் பட்சத்தில் அரசியல் ரீதியிலான அபிலாசைகளை மீட்கும் பொறுப்பு தமிழ் மக்களின் கைகளில் வரப்போகின்றது.

அதனை சாணக்கிய ரீதியாக அணுக தயாராக இருக்க கூறுங்கள் என மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்துக்கல்லூரி மண்டபத்தில் யாழ்.இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவரொருவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,