ராஜினாமா செய்த மற்றொரு முக்கிய பிரமுகர்

0
195

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க பதவி விலகியுள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனையடுத்தது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அண்மைக் காலமாக அரசில் முக்கிய பதவிகளை வகித்துவரும் அதிகாரிகள் பதவி விலகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாந்த திஸாநாயக்க