கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு

0
636

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.