ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 68 பேர் கைது

0
54

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 68 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 68 பேரும் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.