பலரையும் வியக்க வைத்த நாய்

0
179

ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தால் வீடு தேடி டெலிவரி செய்யும் சேவை தற்போது உலகெங்கும் பரவி வருகிறது.

அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய் ஒன்று உணவு டெலிவரி செய்வது போல் பார்சலுடன் செல்லும் காட்சி படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நாயை பலர் கடந்து சென்றாலும் அவர்களை அது பொருட்படுத்தவில்லை.

நியூயார்க்கில் புதிய டெலிவரி சர்வீஸ் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.